• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 4 மொழிகளில் உருவாகும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம்… சூப்பரான அப்டேட் கொடுத்த சன்னி லியோன்!

4 மொழிகளில் உருவாகும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம்… சூப்பரான அப்டேட் கொடுத்த சன்னி லியோன்!

  • August 6, 2021 / 05:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
4 மொழிகளில் உருவாகும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம்… சூப்பரான அப்டேட் கொடுத்த சன்னி லியோன்!

பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார். இது தவிர சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், சன்னி லியோன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னதாக அறிவிக்கப்பட்டது.

‘ஷீரோ’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமான இதனை இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்குகிறார். சமீபத்தில், இப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்தனர்.

இந்த மிரட்டலான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

It’s a wrap for #SheroMovie 😍!! I had an amazing time shooting with this great team. Can’t wait for the release 😊#sreejithVijayan @IkigaiMotion pic.twitter.com/3oFNJf8Bsi

— sunnyleone (@SunnyLeone) August 5, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #shero
  • #Sunny Leone

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… வைரலாகும் வீடியோ!

‘FABLOOK’ இதழுக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்… தொப்புள் தெரிய போஸ் கொடுத்த சன்னி லியோன்!

‘FABLOOK’ இதழுக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்… தொப்புள் தெரிய போஸ் கொடுத்த சன்னி லியோன்!

கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை சன்னி லியோன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சன்னி   லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தின் முதல் 4 நாள் வசூல் எவ்ளோ !

சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தின் முதல் 4 நாள் வசூல் எவ்ளோ !

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட  சன்னி லியோன் !

ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் !

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version