• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சூப்பர் சிங்கர்’ மூலம் ஃபேமஸான மாளவிகா சுந்தரின் திருமண புகைப்படங்கள்!

‘சூப்பர் சிங்கர்’ மூலம் ஃபேமஸான மாளவிகா சுந்தரின் திருமண புகைப்படங்கள்!

  • November 12, 2021 / 04:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சூப்பர் சிங்கர்’ மூலம்  ஃபேமஸான மாளவிகா சுந்தரின் திருமண புகைப்படங்கள்!

சினிமாவில் பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா சுந்தர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸானவர். அதன் பிறகு மாளவிகா சுந்தருக்கு அடித்தது ஜாக்பாட். திரைப்படங்களில் பாடல் பாடும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.

தமிழ் மொழியில் ‘டங் டங்’ (படம் : மனம் கொத்திப் பார்வை), ‘ஜில்லா கேடி’ (படம் : ஜாக்பாட்), ‘கும் ஸாரே’ (படம் : கடவுள் இருக்கான் குமாரு), ‘சொக்கி போறாண்டி’ (படம் : முப்பரிமாணம்), ‘கண்ணும் கண்ணும் ப்ளஸ்’ (படம் : 100% காதல்), ‘LED கண்ணால’ (படம் : பென்சில்) போன்ற பல பாடல்களை மாளவிகா சுந்தர் பாடியுள்ளார்.

மாளவிகா சுந்தர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்திருக்கிறார். தற்போது, அஷ்வின் காஷ்யப் ரகுராமன் என்பவரை மாளவிகா சுந்தர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், இவருக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு ஸ்டில்லை மாளவிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1

2

3

4

5

6

View this post on Instagram

A post shared by Maalavika Sundar (@sundarmaalavika)

View this post on Instagram

A post shared by Pratyusha's mehendi (@usha.acharyabhatta)

View this post on Instagram

A post shared by Aishwarya Kashyap (@anotherdropofgin)

View this post on Instagram

A post shared by Mythrayie Iyer (@mythrayieiyer)

View this post on Instagram

A post shared by Anushya devi (@anushyaa_mua)

View this post on Instagram

A post shared by Jeevan Jyothi (@jeevanjyothi)

View this post on Instagram

A post shared by |||| (@get_nithyafied)

View this post on Instagram

A post shared by wedding Artist (@the_weddingartist)

View this post on Instagram

A post shared by ‍♀️ (@deepa_rahmaniac)

View this post on Instagram

A post shared by – (@sarahands_jaggsara)

View this post on Instagram

A post shared by Golla Vinay Chowdary (@vinaymadhavachowdary)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maalavika sundar
  • #maalavika sundar's wedding photos
  • #super singer fame maalavika sundar's wedding photos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தன்னை விட வயதில் சிறியவரை திருமணம் செய்து கொண்ட பிரபல பின்னணி பாடகி!

தன்னை விட வயதில் சிறியவரை திருமணம் செய்து கொண்ட பிரபல பின்னணி பாடகி!

trending news

latest news

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

14 hours ago
Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

14 hours ago
MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

14 hours ago
Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

14 hours ago
Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version