• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பணமில்லாத நேரத்தில் உதவிய மெகா ஸ்டார்

பணமில்லாத நேரத்தில் உதவிய மெகா ஸ்டார்

  • May 13, 2020 / 02:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பணமில்லாத நேரத்தில் உதவிய மெகா ஸ்டார்

பணமில்லாத நேரத்தில் தனக்கு நடிகர் சிரஞ்சீவி உதவியுள்ளதாக சரத்குமார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலக்கட்டத்தில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் உள்ளார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் முன்னால் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கில் உள்ளதால் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனாவின் பரவுதல் தடுப்பதற்காக நாடு முழுவதும் லாக் டவுன் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே பேட்டியும், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியில் தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி குறித்து சில அற்புதமான விஷயங்களை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, உண்மையில் நான் சிரஞ்சீவி காருவுடன் ஒரு திரைப்படம் பண்ண விரும்பினேன். ஆனால், எனக்கு அந்த சமயத்தில் பணம் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தது . பின் ஒரு நாள் படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் சந்தித்தோம்.

பிறகு நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசி, ஒன்றாக உணவு சாப்பிட்டோம். அப்படி சந்திக்கும் போது நான் அவரிடம் என்னிடம் இருந்த பிரச்சனைகள் எல்லாம் கூறினேன். பின் அவரிடம் நான் படத்தை பற்றி பேசினேன். அவர் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினார்.

உடனே நான் அவருடைய சம்பளத்தை பற்றி கேட்டேன். அதற்கு அவர் அதையெல்லாம் பின்னால் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறி எனக்கு படத்திற்கான தேதிகள் கொடுத்தார். சினிமா உலகில் இவ்வளவு மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் மற்றவர்களை புரிந்து கொள்ளக் கூடியவர் சிரஞ்சீவி.அவர் உண்மையிலேயே ஒரு அற்புதமான மனிதர் என்று உணர்ச்சி வசப்பட சரத்குமார் கூறினார்.

தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் தனா இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #chiranjeevi
  • #Mega Star Chiranjeevi
  • #sarath kumar
  • #Supereme Star Sarath kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version