• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மாதவனுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மாதவனுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 15, 2022 / 01:31 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மாதவனுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானதுடன் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொடுத்தது. அந்த படம் தான் ‘அலைபாயுதே’. அதன் இயக்குநர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் மாதவனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நள தமயந்தி, லேசா லேசா, ப்ரியமான தோழி, ஜே ஜே, எதிரி, ஆய்த எழுத்து, பிரியசகி, தம்பி, இரண்டு, ஆர்யா, எவனோ ஒருவன், வாழ்த்துகள், யாவரும் நலம், குரு என் ஆளு, மன்மதன் அம்பு, வேட்டை, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, சைலன்ஸ், மாறா, ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இந்நிலையில், மாதவன் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2006-யில் ரிலீஸான தமிழ் படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இதில் ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் கிருஷ்ணாவின் முதல் சாய்ஸாக இருந்தது மாதவன் தானாம். பின், சில காரணங்களால் மாதவனால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Madhavan
  • #suriya acted in hit film instead of madhavan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அஜித்துக்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அஜித்துக்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த மாதவன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சூர்யா, மாதவன், சித்தார்த் இணைந்து நடித்த ‘ஆய்த எழுத்து’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

சூர்யா, மாதவன், சித்தார்த் இணைந்து நடித்த ‘ஆய்த எழுத்து’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

‘ராக்கெட்ரி’-க்காக மாதவனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

‘ராக்கெட்ரி’-க்காக மாதவனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

மாதவன் மகன் செய்த சாதனை !

மாதவன் மகன் செய்த சாதனை !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version