மோகன்லாலுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • August 1, 2023 / 11:13 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்த படத்தில் சூர்யா அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இதனை இயக்கியிருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வரும் அப்பா சூர்யா கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் கெளதம் மேனனின் முதல் சாய்ஸாக இருந்தது மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லாலாம். பின், சில காரணங்களால் மோகன்லாலால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus