• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யா பிறந்தநாள்- குவியும் வாழ்த்து பதிவுகள் மற்றும் ரசிகர்களின் அன்னதானம்!

சூர்யா பிறந்தநாள்- குவியும் வாழ்த்து பதிவுகள் மற்றும் ரசிகர்களின் அன்னதானம்!

  • July 23, 2020 / 09:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யா பிறந்தநாள்-  குவியும் வாழ்த்து பதிவுகள் மற்றும் ரசிகர்களின் அன்னதானம்!

தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் பிறந்தநாளையொட்டி சூர்யாவின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி பல சினிமா பிரபலங்கள் நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள 45 அனாதை இல்லங்களுக்கு உணவு வழங்கியிருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு காரணமாக சூர்யாவின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட முடியவில்லை என்று வருத்தப்பட்டு வந்த அவரது ரசிகர்கள், இவரது பிறந்தநாளையொட்டி உணவில்லாமல் கஷ்டப்படும் அனாதை இல்லங்களை தேடி உணவு வழங்கியிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி பல உதவிக்கரம் நீட்டும் திட்டங்களை அவரது பிறந்தநாளையொட்டி செயல்படுத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இவை அனைத்தையும் தக்க பாதுகாப்புடன் அவர்கள் செய்வதாகவும் கூறியிருக்கிறார்கள்.

தற்போது ட்விட்டரில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சூர்யாவிற்கு அவர்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/vijayantony/status/1286089739733364736?s=19

https://twitter.com/mohan_manjima/status/1286112713777664000?s=19

Hearty birthday wishes to @Suriya_offl sir! May Almighty keep showering His choicest blessings on you in years to come! Peace be with you and your family!

-D.Imman

— D.IMMAN (@immancomposer) July 23, 2020

https://twitter.com/aishu_dil/status/1286008477974843393?s=19

https://twitter.com/LycaProductions/status/1286156616123822083?s=19

https://twitter.com/Premgiamaren/status/1286005773856681984?s=19

Back in the days I showed movies in US, Vaaranam Aayiram released in snowy november and still raked in a profit for us. More than his movies, I hugely respect his generous heart.
#HBDSuriya #Suriya pic.twitter.com/d1Q5na8gDG

— Kasturi (@KasthuriShankar) July 22, 2020

https://twitter.com/The_KSRavikumar/status/1286005751480086528?s=19

https://twitter.com/dirarivazhagan/status/1286011345268219904?s=19

Happy Birthday To The Most Dedicated & Talented Star @Suriya_offl Sir ❤
Inspiration for Many actors !! #HappyBirthdаySuriya pic.twitter.com/MU6MYZdszd

— Sakshi Agarwal (@ssakshiagarwal) July 23, 2020

https://twitter.com/actorsathish/status/1286191590852014082?s=19

தன் தந்தையைப் போல் ஒழுக்கத்தில் ஒரு தூசு விழாமல் கடமையாற்றும் நாயகன்.. காதலைக் கட்டிக் காப்பாற்றும் கண்ணியன்…
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கட்டுப்பாட்டாளன்.

தேர்ந்தெடுத்து கவனமாக நடிக்கும் @Suriya_offl அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். #HBDSurya pic.twitter.com/iYXbX93XGu

— sureshkamatchi (@sureshkamatchi) July 23, 2020

விஜய் ஆண்டனி, மஞ்சிமா மோகன், டி.இமான், பிரேம்ஜி அமரன், கேஎஸ் ரவிக்குமார், கஸ்தூரி, சதீஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என பல சினிமா பிரபலங்கள் சூர்யாவின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி அவரது ரசிகர்கள்#HappyBirthdaySurya என்ற ஹேஸ்டேகை ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

தற்போது சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரை போற்று” படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ஏர் டெக்கான் உரிமையாளர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள கதையாகும். இந்த படம் எப்போது வெளியாகும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hero Suriya
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version