• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யா வக்கீலாக நடிக்கும் ‘ஜெய் பீம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சூர்யா வக்கீலாக நடிக்கும் ‘ஜெய் பீம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • October 22, 2021 / 06:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யா வக்கீலாக நடிக்கும் ‘ஜெய் பீம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.

சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் சூர்யா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். தற்போது, படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற நவம்பர் 2-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

An intriguing journey of courage, determination, and fearlessness awaits you.

Tamil Trailer: https://t.co/FAhObkvA10
Telugu Trailer: https://t.co/pPSea3IqGh

Watch #JaiBhimOnPrime, Nov. 2. @PrimeVideoIN@Suriya_offl #Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @rajsekarpandian

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 22, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jai bhim
  • #jai bhim trailer
  • #suriya's
  • #suriya's jai bhim
  • #suriya's jai bhim trailer

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடுத்த சம்பத்திற்கு தயாரான  ஜெய் பீம் கூட்டணி !

அடுத்த சம்பத்திற்கு தயாரான ஜெய் பீம் கூட்டணி !

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’… வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்!

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’… வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version