தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி . இருவருமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து தனக்கென தனி தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளனர் .
இந்நிலையில் தம்பியுடன் விமானத்தில் பயணிக்கும் போது, எனக்கு ஒரு மாதிரி அவனை பார்த்தால் பொறாமையாக இருக்கும்.கம்ப்யூட்டர் சுத்தி புக் நெரைய வைத்திருப்பான். படிச்சிட்டே இருப்பான்.என்ன படிக்கிறே சொல்லுனு கேட்பேன். அவன் படித்ததை பேசும் போது அவனிடம் இருந்து அறிவை எடுத்துப்பேன்.
500 பக்கம் இருந்தாலும் அசால்ட்டா படிச்சிருவான். அவனை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கும் என்னால் படிக்க முடியலேன்னு.ஒரு பேட்டியின் போது சூர்யா தனது தம்பி கார்த்திக் பற்றி பகிர்ந்து கொண்டார்.