சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்!

  • November 13, 2020 / 10:31 PM IST

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இயக்குனர் சுசீந்திரன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இமேஜின் கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள். இந்தப் படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஜெய் இசையமைப்பாளராக உருவெடுக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவால் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus