தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் கதை-வசனம் எழுதி, தயாரித்து, நடித்துள்ள புதிய படம் ‘மார்கழி திங்கள்’. இப்படம் இன்று (அக்டோபர் 27-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ளார். இதில் ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, பாரதிராஜா, அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்ரமணி, நக்ஷா, ஷர்மிளா, கோவை சாவித்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், தியாகு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Watched #MargazhiThingal today. Movie aptly crafted for the story &, everyone who gave their best deserves equal appreciations But the heroine deserves a little higher appreciation for her performance carrying wide range of emotions rendering 100% justice to the character
— phoenix (@effycienzy) October 27, 2023

Margazhi Thingal போன்ற படங்கள் சமூகத்தை அவ்வப்போது தனது நாகரீக வளர்ச்சியை சுய பரிசோதனை செய்து கொள்ள பாடம் கற்றுக் கொடுக்கும்.
— phoenix (@effycienzy) October 27, 2023
@manojkumarb_76 சார், ரொம்ப நல்ல படம் கொடுத்து இருக்கீங்க. மேலும் வளர வாழ்த்துக்கள்
— phoenix (@effycienzy) October 27, 2023
#MargazhiThingal : A poetical love story, Very short and sweet screenplay by Manoj bharathiraja, Perfect casts, just a 1 : 53 mins film with more fun and seriousness.. A MUST WATCH REALISTIC DRAMA.
3.75/5@offBharathiraja @shyamshelvan @maalu1815 @saregamasouth @decoffl
— Cinemapatti (@cinemapatti) October 27, 2023
#margazhithingal -An average Village based movie.. with many negetives my rating 4/10 better go with ott
— Moneesh (@Moneesh14) October 27, 2023
#MargazhiThingal -Evils of casteism in a long winded narration
Showed how the caste system exists & still how ppl are dealing with them in rural areas
Pros :
1) #Bharathiraja
2) Lead actors
3) BGMCons
1) Usual Template
2) Slow narrationVerdict : Decent watch
3/5 pic.twitter.com/xwjB1fTkCt
— Kcinemaclub (@K_cinemaclub) October 27, 2023