• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ’11th ஹவர்’ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த தமன்னா!

’11th ஹவர்’ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த தமன்னா!

  • December 21, 2020 / 06:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
’11th ஹவர்’ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த தமன்னா!

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது. தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, தமன்னா நடிப்பில் ஐந்து படங்கள் மற்றும் ‘நவம்பர் ஸ்டோரி’ தமிழ் வெப் சீரிஸ்,’11th ஹவர்’ (11th Hour) தெலுங்கு வெப் சீரிஸ் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ’11th ஹவர்’ வெப் சீரிஸை இயக்குநர் பிரவீன் சட்டரு இயக்குகிறார். இன்று நடிகை தமன்னாவின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் புதிய போஸ்டரை வெளியிட்ட ‘ஆஹா’ OTT நிறுவனம், வருகிற சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு இவ்வெப் சீரஸை ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Presenting the queen of hearts @tamannaahspeaks as Aratrika Reddy in the race against time ⌛| #11thHourOnAHA this Sankranti!#HappyBirthdayTamannaah@PraveenSattaru @Pradeep_Upp @AdithOfficial #MadhusudhanRoy #VamsiKrishna #JayaPrakash pic.twitter.com/BnWlHfJsCY

— ahavideoIN (@ahavideoIN) December 21, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #11th hour
  • #Tamannaah
  • #Web Series

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த தமன்னா!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த தமன்னா!

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

விமான நிலையத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ரசிகருடன் நடனமாடிய தமன்னா… வைரலாகும் வீடியோ!

விமான நிலையத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ரசிகருடன் நடனமாடிய தமன்னா… வைரலாகும் வீடியோ!

ரசிகையின் கையில் தனது டாட்டூவை பார்த்து கதறி அழுத நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

ரசிகையின் கையில் தனது டாட்டூவை பார்த்து கதறி அழுத நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகருடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகருடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version