• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிங்க் கலர் காஸ்டியூமில் தொடை தெரிய போஸ்…ரசிகர்களை சுண்டி இழுக்கும் தமன்னா!

பிங்க் கலர் காஸ்டியூமில் தொடை தெரிய போஸ்…ரசிகர்களை சுண்டி இழுக்கும் தமன்னா!

  • March 31, 2021 / 12:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிங்க் கலர் காஸ்டியூமில் தொடை தெரிய போஸ்…ரசிகர்களை சுண்டி இழுக்கும் தமன்னா!

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது. தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, தமன்னா நடிப்பில் ஆறு படங்கள் மற்றும் ‘நவம்பர் ஸ்டோரி’ தமிழ் வெப் சீரிஸ், ’11th ஹவர்’ (11th Hour) தெலுங்கு வெப் சீரிஸ் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

View this post on Instagram

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Tamannah Bhatia
  • #Actress Tamannah Bhatia
  • #Tamannaah Bhatia
  • #Tamannah Bhatia

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Tamannaah Bhatia : லண்டனுக்கு சுற்றுலா சென்ற நடிகை தமன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Tamannaah Bhatia : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த நடிகை தமன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Tamannaah Bhatia : கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தமன்னா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Tamannaah Bhatia : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை தமன்னா… குவியும் லைக்ஸ்!

Tamannaah Bhatia : கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version