• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமன்னாவின் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமன்னாவின் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • May 20, 2021 / 11:59 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமன்னாவின் ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தமன்னா நடிப்பில் ஆறு படங்கள் மற்றும் ‘நவம்பர் ஸ்டோரி’ தமிழ் வெப் சீரிஸ் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘நவம்பர் ஸ்டோரி’ என்ற க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் இன்று (மே 20-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-யில் ரிலீஸாகியுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் ராம் சுப்ரமணியன் இயக்கியுள்ளார். இதில் முக்கிய ரோல்களில் ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இவ்வெப் சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், வெப் சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#NovemberStory – crime thriller

Episode 1(Save him from him) – average

Episode 2(White wash) 👌Investigation scenes👌 https://t.co/bQ21kIqZFm

— ❤️காதலன்❤️ (@Ashok588500) May 19, 2021

#NovemberStory (2021-Tamil Web series -7 episodes – 30to50 mins/episode)

Good👌⭐️7.5/10
Murder mystery.
செமயான screenplay👌
தனி தனி பிரச்சனைகளா காட்டி அத ஒரே புள்ளியில கொண்டு வந்து, ஒவ்வொரு மர்மங்களா அவிழ்த்து பக்காவா பண்ணி இருக்காங்க👌
1st எபிசோட் avg. 2nd எபிசோட்ல இருந்து👌👌 pic.twitter.com/zjBXGLC2eI

— ❤️காதலன்❤️ (@Ashok588500) May 20, 2021

Finished 2 episodes & good as of now.#NovemberStory pic.twitter.com/GGImcwkNxG

— RiJOY😷 (@iamrijoy) May 20, 2021

#NovemberStory Best thriller n Good twist n turns. One of the best in recent times @tamannaahspeaks steals in looks n acting👌 ❤️ @DisneyPlusHS👍

— ಮನು ನಾಯಕ (@Manu_nayak) May 20, 2021

November story super very well… all actor’s performance very well that’s story
I enjoy story.. @tamannaahspeaks #NovemberStory pic.twitter.com/OOdNPu6Axf

— Kiran (@Kiran67716177) May 20, 2021

#NovemberStory Pakka Watchable Thriller Movie.. Suspense Maintenance Too Good.. Screenplay really Worked Well @tamannaahspeaks 👌 Worthy Acting.@actorvivekpra @gmkhighness Pasupathy Sir & Aruldass Anna
Made Their Screen presence 👌 @DisneyPlusHS

— Kanagavel (@Vel_offl) May 20, 2021

Watched the first 2 episodes of #NovemberStory …… Mindblowing! Lots of research have gone into forensic crime reports by the direction team, which is very much unusual these days! very promising opening for the series! & #Pasupathy as usual rocks! Damn!His screen presence!🤟🤟

— Nachiappan (@Nachiappan_2211) May 20, 2021

Watched first episode of #NovemberStory in #hotstar. @tamannaahspeaks rocked the character. Gripping and intense. Now I can’t sleep without finishing it 🔥🔥🔥

— Ram P (@draga3d) May 20, 2021

Watched first episode of #NovemberStory in #hotstar. @tamannaahspeaks rocked the character. Gripping and intense. Now I can’t sleep without finishing it 🔥🔥🔥

— Ram P (@draga3d) May 20, 2021

#NovemberStory (4/5)

BRILLIANT 👌🏾

A Well Made Crime Thriller Web Series. Story, Screenplay & Direction Is Big Plus. Pasupathi Mirattal 🔥 Tamannaah & GM Kumar Perfromance Sema. BGM & DOP Gud. Total Runtime 270+ Mins. Last Episode could have been trimmed a bit.

— நட்ராஜ் ⚡ (@NaTaraJ_21) May 20, 2021

#NovemberStory(18+) 4/5 BRILLIANT. A Well Made Crime Thriller Web Series. Story, Screenplay & Direction Is Big Plus. Pasupathi Mirattal 🔥 Tamannaah & GM Kumar Perfromance Sema. BGM & DOP Gud. Total Runtime 270+ Mins. Last Episode Mattum Konjam Trim Pannirukalam. MUST WATCH ✌️

— Arunkumar (@Arunkum83401198) May 20, 2021

#NovemberStory @tamannaahspeaks 💥👏👏 nailed it as a Ethical Hacker…

— Shri (@shriraa17832778) May 20, 2021

#NovemberStory – Suprise!
A convoluted crime thriller which takes the necessary good time on detailing through conversations making it an intriguing drama that engages at most places…! pic.twitter.com/DLMw37i164

— Shreyas Srinivasan (@ShreyasS_) May 20, 2021

2 episodes into #NovemberStory and it has all the features of an interesting crime thriller. Lovely to watch @tamannaahspeaks at the centre of the story❤️

— nivethitha krishnan (@nivekrishnan) May 20, 2021

#NovemberStory 🔥🔥

Tammu mam performance was top notch amazing😍😍🔥
Each and every episodes was engaging 😍😍
Loved it 😍#pasupathy sir performance was good😍😍@tamannaahspeaks @DisneyplusHSVIP pic.twitter.com/wSdceOOF3i

— ❤Kowsalya Tamannaah😘💞 (@kowsi_tammu) May 20, 2021

Finally completed watching #NovemberStory 🔥🔥🔥

Tammu Mam performance vere level brilliant performance 😍😍🔥
Loved it 😍😍
Good suspence thriller
Tammu mam pls sign these kind of scripts you were amazing 😍😍😍@tamannaahspeaks @DisneyplusHSVIP pic.twitter.com/WuaOJQ3xUi

— ❤Kowsalya Tamannaah😘💞 (@kowsi_tammu) May 20, 2021

#NovemberStory on @DisneyplusHSVIP
நல்ல நடிப்பு தமன்னா👍
நல்ல கதை👏
படம் பிடித்த விதம் அருமை👍
4.5 மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க நல்ல படம்👍❤
@tamannaahspeaks #GMKumar #Pasupathy ❤️#webseries #novemberstoryreview

— விநிதன் (@Vinithan_Offl) May 20, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #november story
  • #Tamannaah
  • #Web Series

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த தமன்னா!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து கில்மா போஸ் கொடுத்த தமன்னா!

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை!

விமான நிலையத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ரசிகருடன் நடனமாடிய தமன்னா… வைரலாகும் வீடியோ!

விமான நிலையத்தில் ‘காவாலா’ பாடலுக்கு ரசிகருடன் நடனமாடிய தமன்னா… வைரலாகும் வீடியோ!

ரசிகையின் கையில் தனது டாட்டூவை பார்த்து கதறி அழுத நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

ரசிகையின் கையில் தனது டாட்டூவை பார்த்து கதறி அழுத நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகருடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

பிரபல பாலிவுட் நடிகருடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version