• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » படுக்கையில் படுத்தபடி கில்மா போஸ் கொடுத்த தன்யா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

படுக்கையில் படுத்தபடி கில்மா போஸ் கொடுத்த தன்யா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

  • June 11, 2021 / 11:38 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
படுக்கையில் படுத்தபடி கில்மா போஸ் கொடுத்த  தன்யா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ஹோப். இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ஸ்ரீ விஷ்ணுவுடன் தான். அது தான் ‘அப்பட்லோ ஒகடுன்டேவாடு’. இந்த படத்துக்கு பிறகு ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) படத்தின் ‘நைட் இஸ் ஸ்டில் யங்’ பாடலில் சூப்பராக நடனமாடி அசத்தியிருந்தார் தன்யா ஹோப்.

‘நேனு சைலஜா’ படத்துக்கு பிறகு நடிகை தன்யா ஹோப்பிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மொழியில் ‘படேல் S.I.R, பேப்பர் பாய், டிஸ்கோ ராஜா’, தமிழ் மொழியில் ‘தடம், தாராள பிரபு’, கன்னட மொழியில் ‘எஜமானா, உத்கர்ஷா, அமர், காகி’ என படங்கள் குவிந்தது.

தமிழில் தன்யா ஹோப் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது, நடிகை தன்யா ஹோப் நடிப்பில் தமிழ் மொழியில் ‘குலசாமி’, கன்னட மொழியில் ‘பெல் பாட்டம் 2, ஹோம் மினிஸ்டர்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Tanya Hope (@hope.tanya)

View this post on Instagram

A post shared by Tanya Hope (@hope.tanya)

View this post on Instagram

A post shared by Tanya Hope (@hope.tanya)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Tanya Hope
  • #Tanya
  • #Tanya hope

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Tanya Hope : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த தன்யா ஹோப்… வைரலாகும் வீடியோ!

Tanya Hope : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த தன்யா ஹோப்… வைரலாகும் வீடியோ!

Tanya Hope : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘கிக்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Tanya Hope : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘கிக்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய தன்யா ஹோப்… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய தன்யா ஹோப்… வைரலாகும் வீடியோ!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

அடேங்கப்பா…  ‘தடம்’ பட நடிகை தன்யா ஹோப்பின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘தடம்’ பட நடிகை தன்யா ஹோப்பின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version