• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » Hanuman : அடேங்கப்பா… 20 நாட்களில் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Hanuman : அடேங்கப்பா… 20 நாட்களில் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • February 1, 2024 / 05:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Hanuman : அடேங்கப்பா… 20 நாட்களில் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹனுமான்’. இப்படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பனீஸ் என 10 மொழிகளில் ரிலீஸானது.

சூப்பர் ஹீரோ படமான இதனை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ‘ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.271.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #hanuman
  • #Teja Sajja

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வினய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக அம்ரிதா ஐயர் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’-க்காக வரலக்ஷ்மி சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Hanuman : ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’!

Hanuman : அடேங்கப்பா… 3 வாரத்தில் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version