• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

  • September 28, 2022 / 01:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது ரசிகர்கள் இவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். மகேஷ் பாபு தமிழிலும் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தமிழில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங்கும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர்.

இப்போது மகேஷ் பாபு நடிப்பில் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் படம் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி (வயது 70) இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Mahesh Babu
  • #mahesh babu's mother passes away
  • #telugu super star mahesh babu's mother passes away

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Mahesh babu & Silambarasan : மகேஷ் பாபுவுக்கு பதிலாக நடித்த சிலம்பரசன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா காலமானார்!

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா காலமானார்!

மணிரத்னம் படத்தை தவற விட்ட மகேஷ் பாபு  !

மணிரத்னம் படத்தை தவற விட்ட மகேஷ் பாபு !

முதல் முறையாக ராஜமௌலி பற்றி வாய் திறந்த மகேஷ் பாபு !

முதல் முறையாக ராஜமௌலி பற்றி வாய் திறந்த மகேஷ் பாபு !

கமலின் ‘விக்ரம்’ படத்தை பார்த்துட்டு நடிகர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

கமலின் ‘விக்ரம்’ படத்தை பார்த்துட்டு நடிகர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

7 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

7 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version