• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட ஸ்டில்ஸ்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட ஸ்டில்ஸ்!

  • February 18, 2021 / 01:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட ஸ்டில்ஸ்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை அதிக விலைக்கு ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கியது. இந்நிலையில், அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட சில ஸ்டில்ஸ் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Always very sweet & obliging towards fans request for pics and selfies 👌👍 Latest of #ThalaAjith! #Valimai pic.twitter.com/mzO0f7ROqa

— Kaushik LM (@LMKMovieManiac) February 18, 2021

Here's Few More Latest Snaps Of THALA AJITH 💥

Clean Shaved Look..😍#Valimai | #THALA61 pic.twitter.com/0ECoLmo7Ux

— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 18, 2021

All Set For #Thala61 Movie..😎✌🏻#Valimai pic.twitter.com/g4UN1cTs9t

— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 18, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #thala ajith
  • #Thala Ajithkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தனது மனைவி ஷாலினியுடன் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது மனைவி ஷாலினியுடன் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய அஜித்!

‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கிய அஜித்!

10 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு அஜித் செய்த பேருதவி!

10 மாத குழந்தையுடன் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு அஜித் செய்த பேருதவி!

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 2  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 2 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அஜித் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துணிவு’ படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல்!

அஜித் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துணிவு’ படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version