• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தல – தளபதியை பின்னுக்கு தள்ளிய வேறுமொழி சூப்பர்ஸ்டார்!

தல – தளபதியை பின்னுக்கு தள்ளிய வேறுமொழி சூப்பர்ஸ்டார்!

  • August 12, 2020 / 11:08 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தல – தளபதியை பின்னுக்கு தள்ளிய வேறுமொழி சூப்பர்ஸ்டார்!

தற்போது லாக்டவுன் காரணமாக அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதால், சமூக வலைத்தளங்களில் மக்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் எந்த ஒரு சினிமா பிரபலத்தின் பிறந்தநாள் அல்லது படத்தைப்பற்றி அப்டேட் வந்தால் அதை அவரது ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து அதை சாதனையாக மாற்றி வருகிறார்கள்.

இதனால் நீண்ட நாட்களாகவே விஜய் பிறந்தநாள் அஜித் பிறந்தநாள் மற்றும் அவர்கள் படங்கள் குறித்த அப்டேட் விவரங்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களின் ரசிகர்கள் சாதனை புரிந்த வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழ் ரசிகர்களின் இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தென்னிந்தியாவில் பிரபலமான தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஒருவரின் ரசிகர்களும் களம் இறங்கியுள்ளார்கள்.

தற்போது தமிழ் நடிகர்களுக்கு இணையாக தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தை ஆட்டிப் படைக்கிறார்கள். கடைசியாக தளபதி விஜய்யின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் சுமார் 10 லட்சம் டுவிட் பதிவு செய்தது புதிய சாதனையாக இருந்தது.

ஆனால் அந்த சாதனையை தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் முறியடித்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி சுமார் 6 கோடி பதிவுகளை பதிவிட்டு சாதனை படைத்துள்ளார்கள்.

இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இதற்கு முன்னர் பதிவு செய்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாம். அதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை பின்னுக்கு தள்ளிய மகேஷ்பாபு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #superstar
  • #thala ajith
  • #Thalapathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thalapathy 68 : தாய்லாந்துக்கு செல்லும் ‘தளபதி 68’ படக்குழுவினர்… வைரலாகும் புகைப்படம்!

Thalapathy 68 : தாய்லாந்துக்கு செல்லும் ‘தளபதி 68’ படக்குழுவினர்… வைரலாகும் புகைப்படம்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக ப்ரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக ப்ரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’-க்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’-க்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தனது மனைவி ஷாலினியுடன் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது மனைவி ஷாலினியுடன் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version