• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘தளபதி’ விஜய் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘லியோ’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘தளபதி’ விஜய் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘லியோ’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

  • March 3, 2023 / 09:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘தளபதி’ விஜய் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் இணைந்து நடிக்கும் ‘லியோ’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வருகிற மார்ச் 15-ஆம் தேதி இந்த காஷ்மீர் ஷெட்யூலில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Action King Arjun
  • #leo
  • #leo movie
  • #Thalapathy Vijay
  • #thalapathy vijay and action king arjun's leo mass update

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Leo : அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Leo : அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Leo : சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘லியோ’… வெளியானது எடிட்டிங் போது நீக்கப்பட்ட காட்சி!

Leo : சூப்பர் ஹிட்டான விஜய்யின் ‘லியோ’… வெளியானது எடிட்டிங் போது நீக்கப்பட்ட காட்சி!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay : ‘லியோ’ தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijay : ‘லியோ’ தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version