• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்ற விஜய்!

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்ற விஜய்!

  • July 11, 2023 / 05:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்ற விஜய்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.

‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம்.

இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு
விஜய் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Thalapathy Entry #LEO pic.twitter.com/UYO6iseDF6

— Actor Vijay Universe (@ActorVijayUniv) July 11, 2023

Exclusive Video of Thalapathy Vijay From Panaiyur Office #Leo @actorvijaypic.twitter.com/67nUC9oJcR https://t.co/UGCidPaG0z

— TEAM THALAPATHY BLOODS (@TTB_Offl) July 11, 2023

Thee Thalapathy @actorvijay pic.twitter.com/djvLgpf29K

— Actor Vijay Universe (@ActorVijayUniv) July 11, 2023

Thalapathy Arrived ❤️#Leo @actorvijay pic.twitter.com/EewGjpfg0O

— Actor Vijay Universe (@ActorVijayUniv) July 11, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Thalapathy Vijay
  • #thalapathy vijay meets members of makkal iyakkam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மடோனா செபாஸ்டின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மடோனா செபாஸ்டின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version