• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரம் – துருவ் நடித்துள்ள ‘மகான்’… படத்தை பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

விக்ரம் – துருவ் நடித்துள்ள ‘மகான்’… படத்தை பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

  • February 12, 2022 / 08:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரம் – துருவ் நடித்துள்ள ‘மகான்’… படத்தை பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், மகான்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த ‘தளபதி’ விஜய் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போன் செய்து “படம் சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhruv
  • #mahaan
  • #Thalapathy Vijay
  • #thalapathy vijay praises vikram dhruv's mahaan
  • #Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version