• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் ரீ-என்ட்ரியான தாமரைச்செல்வி… குஷியான போட்டியாளர்கள்!

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் ரீ-என்ட்ரியான தாமரைச்செல்வி… குஷியான போட்டியாளர்கள்!

  • January 13, 2022 / 03:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் ரீ-என்ட்ரியான தாமரைச்செல்வி… குஷியான போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் அபிஷேக் ராஜா. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி ஆனார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி ஆனார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அக்ஷரா ரெட்டி மற்றும் வருண் ஆகிய இருவருமே எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி சஞ்சீவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ‘பிக் பாஸ்’ கொடுத்த 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறிவிட்டார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் தாமரைச்செல்வி ரீ-என்ட்ரி ஆகுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #thamaraiselvi
  • #thamaraiselvi reentry
  • #thamaraiselvi reentry in bigg boss 5

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது தாமரையா?

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது தாமரையா?

‘பிக் பாஸ் 5’ : “இந்த வீட்ல உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான்”… கோபமாக கத்திய தாமரை!

‘பிக் பாஸ் 5’ : “இந்த வீட்ல உசுப்பேத்துறது பிரியங்கா மட்டும் தான்”… கோபமாக கத்திய தாமரை!

பிக் பாஸில் 7-வது  நாமினேஷன் பிராஸஸ்… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத தாமரை!

பிக் பாஸில் 7-வது நாமினேஷன் பிராஸஸ்… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத தாமரை!

“என்ன பத்தி பேச உங்களுக்கு தகுதியே இல்லை”… பிரியங்கா – தாமரை இடையே மோதல்!

“என்ன பத்தி பேச உங்களுக்கு தகுதியே இல்லை”… பிரியங்கா – தாமரை இடையே மோதல்!

“உன்மேல பயங்கர கோபத்துல இருக்கேன்”… தாமரைச்செல்வி – சுருதி இடையே மோதல்!

“உன்மேல பயங்கர கோபத்துல இருக்கேன்”… தாமரைச்செல்வி – சுருதி இடையே மோதல்!

அபிஷேக்கின் காலில் விழுந்து கதறி அழுத தாமரைச்செல்வி… வெளியானது ‘பிக் பாஸ் 5’ புது ப்ரோமோ!

அபிஷேக்கின் காலில் விழுந்து கதறி அழுத தாமரைச்செல்வி… வெளியானது ‘பிக் பாஸ் 5’ புது ப்ரோமோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version