• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய்யின் பிகில் படத்தில் அவருக்கு டூப் போட்ட நடிகர் யார் தெரியுமா?

விஜய்யின் பிகில் படத்தில் அவருக்கு டூப் போட்ட நடிகர் யார் தெரியுமா?

  • August 27, 2020 / 03:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய்யின் பிகில் படத்தில் அவருக்கு டூப் போட்ட நடிகர் யார் தெரியுமா?

தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து சென்ற வருடம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் பிகில்.

அட்லி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தது பெரும்பாலும் கிராபிக்ஸில் படம் பிடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளுக்கு டூப் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு யார் டூப் போட்டார்கள் என்று இன்றுவரை வெளியாகாத நிலையில் தற்போது தான் விஜய்க்கு இந்த படத்தில் தான்தான் டூம் போட்டேன் என்று ஒரு நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளம் நடிகர் ஸ்ரீராம் தான் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு டூப் போட்டதாகவும், இதில் டூப் போட்ட போது எடுத்த புகைப்படங்களை தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி வெளியானது முதல் தளபதி விஜய் ரசிகர்கள் நடிகர் ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியிருந்தார், மேலும் இந்த படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தார்கள்.

https://twitter.com/sriramactor/status/1298309906856960000?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay
  • #Thalapathy Vijay
  • #Vijay Movies

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : அடேங்கப்பா… ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மடோனா செபாஸ்டின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மடோனா செபாஸ்டின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version