உங்க சப்போர்ட் வேண்டும் – ஐஸ்வர்யா ராஜேஷ் !

  • November 23, 2022 / 11:10 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக மைனா தேர்வாகி உள்ளார் . மேலும் இந்த கோர்ட் டாஸ்க் நடைபெற்று வருகிறது .
இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது . இதில் மணிகண்டன் இந்த வாரம் முதல் முறையாக நாமினேட் ஆகி உள்ளார் . இவர் பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி .

போட்டியாளர் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறாமல் காப்பற்ற உங்களின் ஆதரவு வேண்டும் என்று ட்வீட் போட்டுள்ளார் . தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus