வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

  • December 29, 2022 / 02:51 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் . இவர் நடிப்பில் இந்த ஆண்டு டான் மற்றும் ப்ரின்ஸ் படங்கள் வெளியானது . டான் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றி பெற்றது . ஆனால் பிரின்ஸ் படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் நடித்து வருகிறார் . அதிதி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus