பிரபல ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியாவுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 36 வயதான அலெக்ஸாண்ட்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அலெக்ஸாண்ட்ரா தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கழித்து வரும் நிலையில் அவர் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது அவரது கணவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் .
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மனைவியை நிர்வாணமாக யாராவது புகைப்படம் எடுப்பார்களா? அப்படியே எடுத்தாலும், அதை மனைவியே பொதுவெளியில் வெளியிடுவார்களா? என்று கமெண்ட்ஸ் பகுதியில் கண்டனங்கள் குவிந்து வருகிறது. தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது .