• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மீண்டும் தொடங்கும் விடுதலை படப்பிடிப்பு !

மீண்டும் தொடங்கும் விடுதலை படப்பிடிப்பு !

  • November 30, 2022 / 08:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் தொடங்கும் விடுதலை படப்பிடிப்பு !

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . இந்த படம் பெரிய அளவில் பெற்றது . அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கி வருகின்ற படம் . இந்த படத்தில் சூரி நாயகனாக நடித்து வருகிறார் . எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . விஜய் சேதுபதி , இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் , ராஜிவ் மேனன் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது . படத்தின் படப்பிடிப்பு காட்டுப் பகுதியில் நடந்து வருவதால் பல சவால்களை படக்குழு எதிர்கொண்டு வருகிறது இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஆகி வந்தது

இந்நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி இருந்தது . இந்நிலையில் தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது . இதனால் படம் வெளியாகுவதில் மேலும் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #The shooting of viduthalai movie is resume !
  • #viduthalai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 13 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 6 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 6 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 4 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… 4 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

‘விடுதலை’ பார்ட் 1-ல் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சி… வெளியானது மேக்கிங் வீடியோ!

‘விடுதலை’ பார்ட் 1-ல் இடம்பெற்ற ரயில் விபத்து காட்சி… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள ‘விடுதலை’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version