பிக் பாஸ் ஜனனியின் வீடியோ வைரல் !

  • October 24, 2022 / 10:14 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரம் ஆகிவிட்டது . கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் சில கலந்துரையாடினார்.போட்டியாளர்களுக்கு சில டாஸ்க் கொடுத்தார் . இந்த வீட்டில் எந்த போட்டியாளர் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கும் என்று ஒவ்வொரு போட்டியாளரிடமும் கேட்கப்பட்டது . இதில் விக்ரமன் பெயரை பலரும் கூறினார்கள் . இவருக்கு அதிகப்படியான நெகடிவ் வாக்கு கிடைத்தது .

இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளரான ஜனனிக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர் . தற்போது பிக் பாஸ் ஜனனியின் பழைய வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. பலரும் அந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus