தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய அக்ஷரா கௌடா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

  • January 27, 2022 / 07:28 PM IST

‘துப்பாக்கி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அக்ஷரா கௌடா. அதன் பிறகு அக்ஷரா கௌடாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அக்ஷரா கௌடா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, இவர் நடிப்பில் ‘இடியட், சூர்ப்பனகை’ மற்றும் ‘தி வாரியர்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘இடியட்’ என்ற தமிழ் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார்.

‘சூர்ப்பனகை’ (தமிழ் / தெலுங்கு) படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்க, பாப்புலர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமி இயக்கும் ‘தி வாரியர்’ (தமிழ் / தெலுங்கு) படத்தில் ஹீரோவாக ராம் போதினேனி நடிக்கிறார். இந்நிலையில், அக்ஷரா கௌடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.