• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தளபதி பாடலால் நொந்து போன தல ரசிகர்கள் !

தளபதி பாடலால் நொந்து போன தல ரசிகர்கள் !

  • January 19, 2023 / 04:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தளபதி பாடலால் நொந்து போன தல ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் உள்ளனர் . இரண்டு நட்சத்திரங்களின் படமும் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பண்டிகை தினம் மாதிரி கொண்டாடி தீர்ப்பார்கள் . அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது .

இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்தனர் . எதிர்பார்த்த மாதிரி துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது . பல திரையரங்குகளில் அடுத்து அடுத்து இரண்டு திரைப்படமும் வெளியானது .

துணிவு மற்றும் வாரிசு இரண்டு படமுமே குறிப்பிட்ட ரசிகர்களை மட்டும் திருப்தி செய்துள்ளது . பொதுவான ரசிகர்களிடையே இரண்டு படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

இந்நிலையில் துணிவு படம் வெளியான திரையரங்கில் இடைவேளையின் போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் ஒலித்துள்ளது இதனால் அங்கு இருந்து அஜித் ரசிகர்கள் கோபம் அடைந்து கத்தும் வீடியோ வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by (@actorvijayofficl)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ajith movie
  • #Thalapathy
  • #thee thalapathy song played in ajith movie !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thalapathy 68 : தாய்லாந்துக்கு செல்லும் ‘தளபதி 68’ படக்குழுவினர்… வைரலாகும் புகைப்படம்!

Thalapathy 68 : தாய்லாந்துக்கு செல்லும் ‘தளபதி 68’ படக்குழுவினர்… வைரலாகும் புகைப்படம்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக மிஷ்கின் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக ப்ரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO : விஜய்யின் ‘லியோ’-க்காக ப்ரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’-க்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘லியோ’-க்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா ….   23 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 23 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version