• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விரைவில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 5… இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்?

விரைவில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 5… இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்?

  • February 27, 2021 / 11:38 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விரைவில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 5… இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

அடுத்ததாக ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது, இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பிரபலங்களின் பட்டியல் இதோ..

1.நடிகர் அதர்வா

2.நடிகர் சித்தார்த்

3.நடிகர் ராதா ரவி

4.நடிகர் பழ. கருப்பையா

5.நடிகை ஸ்ரீரெட்டி

6.நடிகை பூனம் பாஜ்வா

7.நடிகை ராய் லக்ஷ்மி

8.நடிகை சோனா

9.நடிகை ராதா

10.நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

11.’குக் வித் கோமாளி’ அஷ்வின்

12.’குக் வித் கோமாளி’ ஷிவாங்கி

13.’குக் வித் கோமாளி’ புகழ்

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Adharva
  • #Ashwin
  • #Lakshmi Ramakrishnan
  • #pala karuppiah
  • #Poonam Bajwa

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தெரிய போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

நீச்சல் குளத்தில் ஜில் பண்ணும் பூனம் பாஜ்வா… சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் பூனம் பாஜ்வா… வைரலாகும் வீடியோ!

பீச்சில் பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

பீச்சில் பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

17 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

17 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

17 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

17 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

17 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version