• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » எனக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது – மிருணாளினி ரவி

எனக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது – மிருணாளினி ரவி

  • August 27, 2022 / 10:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எனக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்தது – மிருணாளினி ரவி

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சியான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2019 ஆம் ஆண்டில் சின்ன சின்ன வீடியோக்கள் மூலம் கவனத்தை கவர்ந்து வந்த என்னை, இயக்குநர் அஜய் சார் தொடர்பு கொண்டு, ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். சியான் விக்ரம் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அந்த கனவையும் இயக்குநர் அஜய் நனவாக்கினார். அவர் நடித்த ‘சாமி’, ‘அந்நியன்’ ஆகிய படங்களை பார்த்து, தீவிர ரசிகையாக இருந்த எனக்கு, அவருடன் இணைந்து நடிக்கும் போது … இப்போது வரை அது கனவாகவே இருக்கிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று ‘கோப்ரா’ படத்தை ரசிகையாக பார்க்க ஆவலாக இருக்கிறேன்.” என்று பேசியுள்ளார் நடிகை மிருணாளினி

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vikram
  • #Cobra Movie
  • #mirnalini ravi
  • #This is how I got my chance in cobra movie - mirnalini Ravi

Also Read

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி  டிரெய்லர் !

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி டிரெய்லர் !

அடேங்கப்பா ….   25 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 25 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28 நாள் வசூல் இத்தனை கோடியா ?

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

related news

வைரலாகும்  மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் போட்டோஷூட் !

வைரலாகும் மிர்னாலினி ரவி லேட்டஸ்ட் போட்டோஷூட் !

அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அருண் விஜய்-க்கு பதிலாக நடித்த விக்ரம்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த  வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பில் பார்வதி எடுத்த வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பிலிருந்து வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

தங்களான் படப்பிடிப்பிலிருந்து வெளியான அசத்தல் க்ளிக்ஸ் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின்  “தேவராளன் ஆட்டம்  ” வீடியோ பாடல் !

வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் “தேவராளன் ஆட்டம் ” வீடியோ பாடல் !

அடேங்கப்பா …பொன்னியின் செல்வன் படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

trending news

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

5 hours ago
அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

5 hours ago
தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

13 hours ago
டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை  கிரண் !

டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை கிரண் !

13 hours ago
தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

13 hours ago

latest news

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

16 hours ago
‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

16 hours ago
பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

16 hours ago
சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

17 hours ago
சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us