வாரிசு படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் ….சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா ?
December 16, 2022 / 05:01 PM IST
|Follow Us
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதனை தொடர்ந்து தீ தளபதி என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ்நாட்டில் வருகிற பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்து இருந்தது .
இந்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 24 -ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது . அதனை தொடர்ந்து ஆந்திராவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் . இதனால் பவன் கல்யாண் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.