• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கடைசி நேரத்தில் அசின் நழுவவிட்ட சூப்பர் ஹிட் படவாய்ப்பு

கடைசி நேரத்தில் அசின் நழுவவிட்ட சூப்பர் ஹிட் படவாய்ப்பு

  • September 11, 2020 / 05:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கடைசி நேரத்தில் அசின் நழுவவிட்ட சூப்பர் ஹிட் படவாய்ப்பு

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சில்லுனு ஒரு காதல்”. இந்த திரைப்படம் 14 ஆண்டுகளை சமீபத்தில் நிறைவு செய்தது.

இதற்காக பலரும் போஸ்டர்களை இணையதளத்தில் வெளியிட்டு கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சூர்யா, ஜோதிகா, பூமிகா, ஷ்ரியா ஷர்மா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. சூர்யா ஜோதிகா இணைந்து நடித்திருந்ததால் இந்தப் படம் இருவரது ரசிகர்களிடையே பெரிதாக கொண்டாடப்பட்டது.

காதல், காமெடி, எமோஷன் என கலவையாக இந்த படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருந்தது. ராஜசேகர் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை அந்தோனி எடிட்டிங் செய்திருந்தார்.

அந்த சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் முதன்முதலில் பூமிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை அசினைத்தான் அணுகினார்களாம் திரைப்படக் குழு. ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் விருப்பம் காட்டாததால் பூமிகாவை கமிட் செய்தார்களாம்.

ஆனால் இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது, இதனால் கடைசி நேரத்தில் வந்த சூப்பர் ஹிட் பட வாய்ப்பை நழுவ விட்டதற்கு வருத்தப்பட்டாராம் நடிகை அசின்

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress asin

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அசினின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அசினின் அரிய புகைப்பட தொகுப்பு!

நடிகை அசின் மகளின் வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!

நடிகை அசின் மகளின் வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version