• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • September 1, 2023 / 08:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.டிடி ரிட்டன்ஸ் :

சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் காமெடி ஜானர் படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் ஷங்கர், FEFSI விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘ஜீ5’ல் ரிலீஸாகியுள்ளது.

2.இன்ஃபினிட்டி :

நட்டி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தை இயக்குநர் சாய் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வித்யா பிரதீப், முனிஷ்காந்த், சார்லஸ் வினோத், முருகானந்தம், வினோத் சாகர், ஜீவா ரவி, ஆதவன், சிந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் ரிலீஸாகியுள்ளது.

3.பாபா பிளாக் ஷீப் :

இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சுப்பு பஞ்சு, அபிராமி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

4.யாதும் ஊரே யாவரும் கேளிர் :

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தை இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, விவேக், மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Baba Black Sheep
  • #dd returns
  • #Infinty
  • #movies
  • #yaadhum oore yaavarum kelir

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சந்தானத்தின் ஹாரர் காமெடி படமான ‘டிடி ரிட்டன்ஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சந்தானத்தின் ஹாரர் காமெடி படமான ‘டிடி ரிட்டன்ஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சூப்பர் ஹிட்டான சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

சூப்பர் ஹிட்டான சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

அடேங்கப்பா… 15 நாட்களில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 15 நாட்களில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும் சந்தானம்… 8 நாட்களில் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும் சந்தானம்… 8 நாட்களில் ‘டிடி ரிட்டன்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version