• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கிய அந்த மூன்று படங்கள் !

விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கிய அந்த மூன்று படங்கள் !

  • December 14, 2022 / 05:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கிய அந்த மூன்று  படங்கள் !

தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் நடிகர் விஜய் . இவர் திரை உலகத்திற்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது . திரை வாழ்க்கையில் பல பல வெற்றி படங்களையும் தோல்வி படங்களையும் இவர் தந்துள்ளார் . இந்நிலையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் பற்றியும் அந்த படத்தின் இயக்குனர் பற்றியும் இப்போது காண்போம் .

1992 -ஆம் ஆண்டு வெளியான நாளை தீர்ப்பு படம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த ஆண்டு 1996 -ஆம் ஆண்டு . இயக்குனர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்த்தியது . பூவே உனக்காக படம் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது .

பூவே உனக்காக படத்திற்கு பிறகு அவர் பல வெற்றி படங்கள் கொடுத்தாலும் நடிகர் விஜய்யை மாஸ் கமர்சியல் நடிகராக உயர்த்திய படம் 2004 -ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் . இந்த படத்தை இயக்குநர் தரணி . தெலுங்கு படத்தில் ரீமேக் படமான இந்த படம் மெகா ஹிட் அடித்து நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நட்சத்திர மாக்கியது .

இதனை 2010 முதல் 2012 வரை திரை வாழ்க்கயில் விஜய் சில சறுக்கல்களை சந்தித்தார் . அவரது படங்கள் சரியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . விஜய்யின் வெற்றி தாகத்தை தனித்தவர் இயக்குநர் முருகதாஸ் . 2012 நவம்பர் மாதம் வெளியான துப்பாக்கி படம் மெகா ஹிட் ஆனது . இயக்குநர் முருகதாஸ் நடிகர் விஜய்யின் உடல்மொழி , உடை , என பல மாற்றங்களை செய்து இருந்தார் . துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் அடித்து விஜய்யை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது .

நடிகர் விஜய்யின் திரைவாழ்க்கையில் இந்த மூன்று படங்களும் மறக்க முடியாத படங்களாக இருக்கின்றன .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay
  • #Three directors who raised actor Vijay!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ  படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் !

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் !

அடேங்கப்பா ….   ஒரு வாரத்தில்   “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. ஒரு வாரத்தில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version