ஜேஎஸ்கே பிரைமில் வெளியாகவுள்ள திரில்லர் திரைப்படம்!

  • August 29, 2020 / 10:43 PM IST

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் நடத்துவதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரையரங்குகள் திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

இந்நிலையில் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் சி.வேல்மதி இயக்கத்தில் ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் “அண்டாவ காணோம்” திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு குறித்து தகவலை தற்போது வெளியிட்ட ஜேஎஸ்கே பிரைம் தயாரிப்பு நிறுவனம், தற்போது ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஜேஎஸ்கே பிரைமில் வெளியாகவுள்ள த்ரில்லர் திரைப்படம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

“மம்மி சேவ் மி” என்ற இந்த த்ரில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ரூபாய் 60 மட்டுமே செலுத்தி குடும்பத்துடன் இந்த படத்தை ஒடிடி தளத்தில் காணலாம் என்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.