• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » துணிவு படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

துணிவு படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

  • January 11, 2023 / 08:37 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
துணிவு படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் பேங்க் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் போன்ற புதிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்து காட்டி உள்ளார் இயக்குநர் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர் .

#Thunivu – THARAM..

— Laxmi Kanth (@iammoviebuff007) January 10, 2023

#Thunivu BLOCKBUSTERRRRRRRRRRRRRRRRRRRR #AK sir ❤️❤️❤️❤️❤️❤️ What a performancewhat charismaEach scene 6r…out of the stadium..Fire fire all over!! Congrats director #HVinoth sir & team #THUNIVUAatamArrambam

— Adhik Ravichandran (@Adhikravi) January 10, 2023

#Thunivu – 2.5/5 Average

AK on Complete action mode , Looks more stylish and swag. For the first time full fledged action movie from AK with lots of gun shots.#HVinoth brings the most wanted awareness message for this society.@ManjuWarrier4 role #Thunivureview

— Kollywood Cinema (@KollywoodCinem6) January 10, 2023

#Thunivu First Half Mind-blowing ✅
2nd Half — Complete Ajith Sir Show ✅
Very Nice Plot Must Watch #ThunivuFDFS #Thunivureview
Rating : 8.5/10 pic.twitter.com/d3ALBZ1eqL

— shovon boss (@Shovon_Boss) January 10, 2023

#Thunivureview Investment scam, loan sharks, Fine print financial crimes are all shown in daylight in this one. Very Gutsy from #HVinoth Not sure whether this movie emerge as a winner in the race but works like an eye opener for many. #AK star vehicle makes it wider reach.

— Sarva saga (@sarvasaga) January 10, 2023

Thunivu provides the entertainment you need. Justified to entertain at most of the places with few downfalls. Thhaaalllaaaaa fuullll ffaayyyaarrr. H.Vinoth. Much much better than valimai.#Thunivureview

— DineshRAHUL (@_DineshRAHUL) January 10, 2023

No Guts, No Glory! Justified!!

Rating :- 4.5/5

All Should watch ✌️

A H Vinoth's Message

One word Review SureShot Blockbuster #Thunivu pic.twitter.com/84UUFqzVOh

— ͏͏ ͏ (@Shakthiboy__) January 10, 2023

#ThunivuFDFS – A racy first half screenplay then little drowsy when the content was delivered ended well . A H Vinoth film after a long time Performer Ajith which is a complete treat for all the fans. 4/5 #Thunivu #ThunivuFromJan11 #Thunivureview #Varisu #VarisuFDFS

— actressspace (@actressspace) January 10, 2023

#ThunivuFDFS done @NewRajamani

One word review

" #ThunivuPongal "

#Thunivu #Thunivureview #ThunivuDay #ThunivuPongal2023 #THUNIVUAatamArrambam #AjithKumar #HVinoth pic.twitter.com/BFsLrciBhh

—  (@bharavind23) January 10, 2023

#துணிவு
1st Half Pure AK's SWAG + 2nd Half Good Content

Every Individual one #Money is Important #ThunivuFDFS

Blockbuster Material from #HVinoth x #AjithKumar

Never seen #Ak like before @ManjuWarrier4 is good.. #THUNIVUAatamArrambam #ThunivuPongal pic.twitter.com/Ny78Q6Gue7

— A.U.ASHOKSARAVANAN (@Ashoksharavanan) January 10, 2023

#Thunivu [4/5] :

1st Half – Pure #AK Sambhavam..

2nd Half – vinoth touch

Pure #ak. Fans Semma treat..@ManjuWarrier4 =lady #AK
பணத்தை நம்ம எவ்ளோ சுலபமா ஏமாந்து போறம்னு காமிக்காங்க
visuals and Terrific action..
இந்த வருடம் ஆரம்பமே அதகளம்#THUNIVUAatamArrambam

— கார்த்தீ ™ (@blacKingKarthi) January 10, 2023

மங்காத்தாவிற்குப் பிறகு மீண்டும் செம்ம கூலான, மாஸான அஜீத்தைப் பார்க்க முடிந்தது.

ட்ரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டைக்காட்சிகள் என அதகளம் பண்ணிருக்காரு இயக்குனர் வினோத்.

பொங்கலுக்கேத்த கொண்டாட்டமான படம் #Thunivu #துணிவு #ThunivuFDFS #AK pic.twitter.com/mBhYaCG9Vb

— Satheesh lakshmanan ‏‎‎சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) January 10, 2023

#Thunivu [4/5] :

1st Half – Pure #AK Sambhavam..

2nd Half – Banks Fraud Exposure#AK Vera level Verithanam.. Fans Semma treat..@ManjuWarrier4 is good..

Money angle for neutral audience..

Songs super visuals and Terrific action..

Dir #HVinoth

Hpy Pongal

— THUNIVU Harish_The Director ️️ (@ktowndirector) January 10, 2023

Worth watching
1st half – Fast paced full action.
2nd half – Comedy, Informative, Action.
Chilla dance pure vibes
Thala acting and mannerism veri#Thunivu #ThunivuFDFS #AjithKumar pic.twitter.com/eNUxRRBQjn

— (@i_Msathish) January 10, 2023

#துணிவு பார்த்தாச்சு… மாஸாகவும் கருத்தாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறது படம். மக்களுக்கான போர்க்குரலாக அஜீத் சாரை முழங்க வைத்து, அதகளம் ஆடியிருக்கிறார் அ.வினோத். படக்குழுவினருக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்குமான வெற்றியாக கொடி நாட்டியிருக்கிறது துணிவு!#Thunivu #ThunivuReview pic.twitter.com/AtimLeo4Ym

— இரா.சரவணன் (@erasaravanan) January 10, 2023

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Ajith
  • #thunivu
  • #thunivu twitter review !

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 16  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 16 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 16 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 16 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 14  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 14 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது  ?.அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது  ?.

அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது ?.அஜித் நடித்த ” துணிவு ” படத்தின் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 13  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 13 நாள் வசூல் இத்தனை கோடியா ?

trending news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

1 day ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

1 day ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago

latest news

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

1 day ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

1 day ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

1 day ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

1 day ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us