டிக்கெட் டு பைனல் டாஸ்க் – வெல்லப்போவது யார் ?

  • January 3, 2023 / 05:10 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 80 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு நடந்த டாஸ்கில் வென்று முதல் முறையாக கேப்டன் பதவியை அடைந்துள்ளார் ஏ.டி.கே . மேலும் நாமினேஷன் ப்ரீ பாசை அஸிம் வென்றுள்ளார் . இதனால் இந்த வாரம் வீட்டார் இவரை நாமினேட் செய்ய முடியாது .

இது ஒரு பக்கம் இருக்க இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தற்போது தொடங்கி உள்ளது . இந்த வாரம் முழுக்க நடைப்பெற உள்ள போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்க்ளோ அவர்களுக்கு இந்த பாஸ் வழங்கப்படும் . அந்த போட்டியாளர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பது குறிபிடித்தக்கது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus