• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Yash 19 : ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷின் 19-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

Yash 19 : ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷின் 19-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

  • December 4, 2023 / 03:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Yash 19 : ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷின் 19-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது?

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. கடந்த ஆண்டு (2022) இப்படத்தின் பார்ட் 2 கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

மேலும், பாக்ஸ் ஆஃபிஸிலும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, யாஷ் ட்விட்டர் பக்கத்தில் தனது 19-வது படத்தின் டைட்டிலை வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி காலை 9:55 மணிக்கு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இதனை ‘KVN புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

It’s time… 8th December, 9:55 AM.
Stay tuned to @KvnProductions #Yash19 pic.twitter.com/stZYBspuxY

— Yash (@TheNameIsYash) December 4, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Yash 19

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

Yash 19 : கீது மோகன்தாஸ் இயக்கும் ‘யாஷ் 19’-ல் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் ‘ப்ரேமம்’ பட ஹீரோயின்!

Yash 19 : கீது மோகன்தாஸ் இயக்கும் ‘யாஷ் 19’-ல் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் ‘ப்ரேமம்’ பட ஹீரோயின்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version