கே.ஜி.எஃப் 2 படத்தின் வீடியோ பாடல் வெளியானது !

  • May 18, 2022 / 04:29 PM IST

நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டும் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்திய முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . மேலும் படத்தின் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி இருந்தது .

இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தில் இருந்து அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட டூபாண் வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அந்த படம் வெளியாகி உள்ளது .

link : நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டும் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்திய முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . மேலும் படத்தின் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி இருந்த்தது .

இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தில் இருந்து அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட டூபாண் வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அந்த படம் வெளியாகி உள்ளது .

Link : நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப் 1 . இந்த படத்தை தமிழில் நடிகர் விஷால் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டார் . தமிழ் , ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது . யாரும் எதிர்பார்த்திராத வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றியை குவித்தது . இதன் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு இந்திய முழுவதும் அதிகரித்தது .

இந்த நிலையில் சுமார் மூன்று வருடம் கழித்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டும் வெளியானது . கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி உலக முழுவதும் வெளியான இந்த படம் இந்திய முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது . படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . மேலும் படத்தின் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி இருந்தது .

இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தில் இருந்து அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட டூபாண் வீடியோ பாடல் வெளியாகி இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் அந்த படம் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus