STR – GVM காம்போவில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’… முக்கிய ரோலில் நடிக்கும் டாப் இயக்குநர்!
April 29, 2021 / 12:38 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது, இதில் மிக முக்கிய ரோலில் நடிக்க டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில், வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கெளதம் மேனன் நடிக்க கமிட்டானது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.