• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’… சிலம்பரசனுடன் டூயட் பாடி ஆடப்போகும் முன்னணி இயக்குநரின் மகள்!

கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’… சிலம்பரசனுடன் டூயட் பாடி ஆடப்போகும் முன்னணி இயக்குநரின் மகள்!

  • December 20, 2021 / 07:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கோகுல் இயக்கும் ‘கொரோனா குமார்’… சிலம்பரசனுடன் டூயட் பாடி ஆடப்போகும் முன்னணி இயக்குநரின் மகள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘கொரோனா குமார்’ படம் குறித்து ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இவர் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கரின் மகளாம். அதிதி ஷங்கர் இப்போது கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘கொரோனா குமார்’ படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளாராம். இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கோகுல் இயக்க உள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #corona kumar
  • #director shankar's daughter aditi
  • #STR
  • #top director's daughter onboard for str's corona kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த STR… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின்  OST வெளியானது !

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

நெல்சனுக்கு வலை வீசும் சிம்பு!

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

திரும்பவும் வெற்றிக்கொடுப்பாரா சிம்பு?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version