• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ட்ரிப் திரைப்படம் விரைவில் வெளியாகும்- சுனைனா!

ட்ரிப் திரைப்படம் விரைவில் வெளியாகும்- சுனைனா!

  • September 22, 2020 / 07:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ட்ரிப் திரைப்படம் விரைவில் வெளியாகும்- சுனைனா!

தமிழ் திரையுலகில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமாகி பின்பு தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது “ட்ரிப்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபுவுடன் சுனைனா மற்றும் கருணாகரன், மோட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். காமெடி கலந்த த்ரில்லர் திரைப்படமான இந்த திரைப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார்.

சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்த படத்தின் காட்சிகளை உதயசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் எஸ். துவாரகாந்த் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் தற்போது சுனைனா ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறும் போது தெரிவித்துள்ளார்.

#Trip, at the final stages… once ready it will be released at the right time. https://t.co/DTrMvggxbV

— Sunainaa (@TheSunainaa) September 21, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Sunaina
  • #Trip movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா ….லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

விஷால் – சுனைனா ஜோடியாக நடிக்கும் ‘லத்தி சார்ஜ்’… வெளியானது சூப்பரான டைட்டில் டீசர்!

விஷால் – சுனைனா ஜோடியாக நடிக்கும் ‘லத்தி சார்ஜ்’… வெளியானது சூப்பரான டைட்டில் டீசர்!

காதலில் விழுந்தேன் சுனைனாவா இது ? – அசத்தல் போட்டோ ஷூட்!

காதலில் விழுந்தேன் சுனைனாவா இது ? – அசத்தல் போட்டோ ஷூட்!

வெளியாகியுள்ள யோகி பாபுவின்”ட்ரிப்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியாகியுள்ள யோகி பாபுவின்”ட்ரிப்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

லாக் டவுனில் சுனைனா என்ன பண்றாங்கன்னு பாருங்க… வைரலாகும் வீடியோ!

லாக் டவுனில் சுனைனா என்ன பண்றாங்கன்னு பாருங்க… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version