• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜெய் – வாணி போஜன் நடித்துள்ள ‘ட்ரிபிள்ஸ்’… வெளியானது ‘உயிர் உன்னோடு சேருமோ’ பாடல் வீடியோ!

ஜெய் – வாணி போஜன் நடித்துள்ள ‘ட்ரிபிள்ஸ்’… வெளியானது ‘உயிர் உன்னோடு சேருமோ’ பாடல் வீடியோ!

  • December 11, 2020 / 11:33 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜெய் – வாணி போஜன் நடித்துள்ள ‘ட்ரிபிள்ஸ்’… வெளியானது ‘உயிர் உன்னோடு சேருமோ’ பாடல் வீடியோ!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ’ என மூன்று தமிழ் படங்களும், ‘ட்ரிபிள்ஸ்’ என்ற தமிழ் வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் ட்ரெய்லரை சமீபத்தில் வாணி போஜன் ட்விட்டரில் வெளியிட்டார். சாருகேஷ் சேகர் இயக்கியுள்ள இவ்வெப் சீரிஸில் ஹீரோவாக ஜெய் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் விவேக் பிரசன்னா, ராஜ்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இந்த சீரிஸில் இடம்பெறும் ‘உயிர் உன்னோடு சேருமோ’ என்ற பாடலின் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். நடிகர் ஜெய் இசையமைத்துள்ள இப்பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT தளத்தில் நாளை (டிசம்பர் 11-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

“Hey.. vaaraan da.. ivan isaiyil asathum hero dhan da.. Welcoming Jai to the world of music. Very happy to launch his single track “Uyir Unnodu Serumo” for ‘Triples’ web series releasing on Dec 11 in @DisneyplushsVIP.https://t.co/tj23xHYCLf

— Anirudh Ravichander (@anirudhofficial) December 10, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #triples web series
  • #uyir unnodu serumo

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

வாணி போஜனின் ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ்… வெளியானது ‘நீ என் கண்ணாடி’ பாடல் வீடியோ!

வாணி போஜனின் ‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸ்… வெளியானது ‘நீ என் கண்ணாடி’ பாடல் வீடியோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version