இந்திய 2 தொடங்குவதற்கு இவர் தான் காரணம்.

  • June 14, 2022 / 02:01 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது .

இந்நிலையில் நடிகர் கமல் அடுத்து மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருக்கிறார் . ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பற்றி பேசி இருந்தார்.

இந்நிலையில் இந்தியன் 02 மீண்டும் தொடங்குவதற்கு உதயநிதி தான் காரணம் என்றும் இந்தியன் 2 படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டி. விக்காக வாங்க உள்ளார் உதய். தமிழ்நாடு திரையரங்கு உரிமையும் உதயநிதியே வாங்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus