தோழியுடன் நெருக்கமாக இருக்கும் இன்பநிதி !

  • January 5, 2023 / 11:19 AM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . பிறகு பல தமிழ் படங்களில் நடித்து இருந்தார் . சமீபத்தில் அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்து இருந்தார் .

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மகன் அயல்நாட்டில் கால்பந்து பயிற்சிக்காக சென்று உள்ளார் என்று கூறப்படுகிறது . தற்போது இன்பநிதி தனது தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus