தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருந்தது. இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’-வின் பார்ட் 2-வான ‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருந்தது.
சென்சார் குழுவினரிடம் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற இந்த படம் சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது, இந்த படத்தின் சென்சார் செய்யப்படாத வெர்ஷனை பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Watch the fun filled & entertaining uncensored version of #IrandamKuththu on @PrimeVideoIN now
https://t.co/VHJ8jHMUMz@Danielanniepope @Rockfortent @harikoms @Meenal_Sahu27 @karishmakkoul @ksinghakriti04 @FiveStarAudioIn @proyuvraaj pic.twitter.com/lsQArDsVd0
— Santhosh P Jayakumar (@santhoshpj21) December 11, 2020