பிக் பாஸ் 6 – இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா ?

  • November 26, 2022 / 07:05 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக மைனா செயல்பட்டு வருகிறார் . மேலும் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது . வார ஆரம்பத்தில் மைனா கேப்டன் ஆனதை ஏற்க முடியாமல் தனலட்சுமி மற்றவர்களிடம் சண்டை போட்டது போட்டியாளர்கள் மத்தியில் எரிச்சலை ஊட்டியது .

இந்நிலையில் பிக் பாஸ் இந்த வார சிறந்த போட்டியாளர்களாக ஷிவின் , விக்ரமன் , அசீம் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இது ஒரு பக்கம் இருக்க இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus