யாரும் எதிர்பாராமல் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் !

  • November 14, 2022 / 09:41 AM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக மைனா செயல்பட்டார் . மேலும் வாரம் ஸ்வீட் தொழிற்சாலை போட்டி நடந்தது . பல விதமான இனிப்புகளை போட்டியாளர்கள் செய்து அசத்தினார்கள் . அமுதவாணன் மற்றும் மணிகண்டன் இந்த போட்டியில் சிறந்த போட்டியாளர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .

இந்நிலையில் இந்த வாரம் ராம் மற்றும் மகேஸ்வரி இருவரும் குறைந்த வாக்குகளை பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது . இதை சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர் மகேஸ்வரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது . இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus